பயணங்கள்..முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது…பல காரணங்கள், பல நோக்கங்கள் ஒவ்வொரு பயணத்திற்கும்...ஆனாலும் ஒவ்வொரு முறையும் மிட்டாய் கடை பார்த்த சிறுவனின் பரவசத்தை குடுக்கக் கூடியவை…கோணங்கியை போல், S.ராமகிருஷ்ணன் போல் இலக்கற்ற பயணம் மேற்கொள்ள ஆசை தான்… ஆனால் ஆசை துறக்க முடியவில்லை…ஆனாலும் ஒவ்வொரு பயணமும், ஒரு புதிய அனுபவம்..புதியதோர் வாசல்…
நான் சென்ற பயணங்களின் தடங்கள்….
Roads less Travelled