வாழ்க்கை, ஒரு நீரோட்டம்..
சில சமயம் அமைதியானதொரு ஓடையாய்,
சில சமயம், காட்டாற்று வெள்ளமாய்,
ஆனால் நிற்காமல், ஓடி கொண்டிருக்கும்...
இது நான் கடந்து வந்த பாதை... என் வாழ்வின் மைல் கல்லாய் அமைந்த முக்கியநிகழ்வுகள்…
கற்கள் நிறைந்த பாதையிலும், சம தளத்திலும், சீராக நடக்கக் கற்றுக்குடுத்த நாட்கள்...
மனிதர்களை நேசிக்க கற்றுக்கொண்டதும், வாசிக்க கற்றுக் கொண்டதும், இந்த ரங்கராட்டினத்திலிருந்து தான்…